kerala பாதுகாப்பில் சமரசமின்றி ஓணம் கொண்டாடலாம்.... கேரள முதல்வர் பினராயி விஜயன் வாழ்த்து.... நமது நிருபர் ஆகஸ்ட் 21, 2021 பழங்குடியினத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஓணம் பரிசாக ரூ.1000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது...